லோக்கல் தாதாவிலிருந்து உத்தரப்பிரதேசத்தின் உச்சகட்ட அரசியல்வாதி வரை முனிராஜ் ஐ.பி.எஸ் என்ற பெயரைக் கேட்டால் எழுந்து நிற்பர். உத்தரப்பிரதேசத்தின் ஒரிஜினல் சிங்கம் முனிராஜ் ஐ.பி.எஸ்’. இப்படித்தான் உத்தரப்பிரதேசத்தில் ஒட்டுமொத்த பத்திரிகைகளும் நம்ம ஊர் முனிராஜை பாராட்டுகிறார்கள்.<br /><br /><br /><br /> SP FROM TAMILNADU ROCKS IN UTTARPRADESH